May 21, 2026
Thisaigal NewsYouTube
அதிமானோர் வருகை புரிந்த நாடுகள் பட்டியலில் மலேசியா 6வது இடம்
தற்போதைய செய்திகள்

அதிமானோர் வருகை புரிந்த நாடுகள் பட்டியலில் மலேசியா 6வது இடம்

Share:

2023 ஆம் ஆண்டில் சுற்றுப் பயணிகள் அதிகம் வருகை தந்த 6 வது இடமாக மலேசியாவிம் தலைநகரமாக கோலாலம்பூர் இடம்பெற்றுள்ளது.

Mastercard ன்நடத்திய ஆய்வு ஒன்றில், உலகளாவிய இலக்கு நகரக் குறியீட்டின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.

உலக நாடுகளில் இருந்து 13.79 மில்லியன் பேர் இவ்வாண்டு கோலாலம்பூருக்கு வருகை தந்துள்ளார்கள்.

முதல் இடத்தில் உள்ள பேங்காக்கிற்கு 22.78 மில்ல்ச்ன் பேரும் இரண்டாவது இடத்தில் உள்ள பாரிஸ் நகருக்கு 19.10 மில்லியன் பேரும் 3 வது இடத்தில் இருக்கும் லண்டனுக்கு 15.93 பேரும் வருகை தந்துள்ளார்கள்.

Related News