தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப்.பில் முதலாளிகள் தரப்பில் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் வரும் சந்தா பங்களிப்புத் தொகையை அதிகரிக்கும் பரிந்தரை குறித்து அமைச்சரவை விவாதிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களின் அந்திம கால சேமிப்புத்தொகையை உயர்த்தும் நோக்கத்தில் முதலாளிகள் கூடுதல் நிதிப் பங்களிப்பை வழங்க வேண்டுமென்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த பரிந்துரை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார். இந்த பரிந்துரை குறித்து அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முன்னதாக முதலாளிமார்கள் தரப்பிலும் கலந்து ஆலோசிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


