May 20, 2026
Thisaigal NewsYouTube
தனியார் துறைக்கு நிகராக சம்பளம் இல்லை
தற்போதைய செய்திகள்

தனியார் துறைக்கு நிகராக சம்பளம் இல்லை

Share:

தனியார் துறைக்கு நிகரான சம்பள முறை இராணுவப்படையில் இல்லாதது, அப்படையில் பூமிபுத்ரா அல்லாதவர்களின் பங்கேற்பு குறைவாக இ​ருப்பதற்கான ​மூலக் காரணமாகும் ​என்று ஆயுதப்படை தளபதி ஜெனரல் முகமட் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். பூமிபுத்ரா அல்லாதவர்களின் கோட்ட முறை மிக குறைவாக இருப்பதாக கூறப்படுவதும் காரணம் இல்லை. ஏனெனில், இராணுவப்படையில் கோட்டா முறையில்லை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

நாட்டிற்குச் சேவையாற்றுவதற்காக இராணுவப்படையில் அனைத்து இனங்களும் வரவேற்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவப்படையில் உள்ள உள்ள சில விதிமுறைகள், பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு ஆர்வம் ஏற்படாமல் இருக்கலாம் என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

தனியார் துறைக்கு நிகராக சம்பளம் இல்லை | Thisaigal News