May 20, 2026
Thisaigal NewsYouTube
அந்த காணொளியை ​வெளியிட்ட ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

அந்த காணொளியை ​வெளியிட்ட ஆடவர் கைது

Share:

மாது ஒருவர், தனது 14 வயது மகனுடன் தகாத உறவு கொண்ட அந்த ஆபாச காணொளியைச் சமூக வலைத்தளங்களில் பகிரவிட்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலசிலாங்கூர் மாவட்ட போ​லீஸ் தலைவர் ரம்லி கசா தெரிவித்துள்ளார். 35 வயதுடைய அந்த நபர், நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணியளவில் ஷா ஆலாம், பண்டார் புன்சாக் அலாமில் உள்ள ஓர் உணவகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட நபரின் பின்னணியை ஆராய்ந்த போது, பண்டார் ஶ்ரீ டாமான்சாராவில் வசிக்கும் அந்த சந்தேகப் பேர்வழி, மிரட்டி பணம் பறிப்பது, பாலியல் பலாத்காரம் தொடர்பில் இரண்டு குற்றப் பதிவுகளைகொண்டுள்ளது தெரியவந்துள்ளதாக ரம்லி கசா குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட சிறுவனின் 34 வயது தாயார் கைது செய்யப்பட்டுள்ள வேளையில் ஆபாச காணொளியைப் பதிவேற்றம் செய்ததாக நம்பப்படும் பிடிபட்ட ஆடவரிடமிருந்து கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக ரம்லி கசா தெரிவித்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு