May 21, 2026
Thisaigal NewsYouTube
குடும்ப மாதுவிற்கு 24 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

குடும்ப மாதுவிற்கு 24 ஆண்டு சிறை

Share:

நம்பிக்கை மோசடி தொடர்பில் ஆறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த நிதி நிறுவனம் ஒன்றின் முன்னாள் பெண் நிர்வாகி ஒருவருக்கு மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 24 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான 43 வயது தான் சியாவ் லிங் என்ற அந்த மாது இரு வெவ்வேறு நீதிமன்றங்களில் தனக்கு எதிரான குற்றங்களை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்த அவருக்கு மொத்தம் 24 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Related News