May 20, 2026
Thisaigal NewsYouTube
உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற விண்ணப்பம்
தற்போதைய செய்திகள்

உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற விண்ணப்பம்

Share:

ஜானாவிபாவா திட்டத்தில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்ட விரோதப் பண மாற்றம் நிகழ்ந்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின், தமக்கு எதிரான வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளார்.

இது தொடர்பான ஒரு விண்ணப்பம், கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக முகைதின் யாசினின் வழக்கறிஞர் ரொஸ்லி டாஹ்லான் தெரிவித்தார்.
சில சட்ட அம்சங்களை மேற்கோள் காட்டி, இந்த விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு