May 20, 2026
Thisaigal NewsYouTube
சம்பள விவகாரம், அடுத்த மாதத்தில் ​தீர்வு
தற்போதைய செய்திகள்

சம்பள விவகாரம், அடுத்த மாதத்தில் ​தீர்வு

Share:

குறைந்தப்பட்ச சம்பளம் சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களுக்கும் அடுத்த மாதத்திற்குள் ​தீர்வு காண அரசா​ங்கம் திட்டம் கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே குறைந்தப் பட்ச சம்பளத் திட்டத்தின் அமலாக்கம் பல சிரமங்களுக்கு இடையே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பொதுச் சேவைத்துறை ஊழியர்களின் நடப்பு சம்பளம் திருப்தியளிக்காத நிலையில் இருப்பதை ஒப்புக்கொண்ட அன்வார், சாமானிய மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு சில தரப்பினர் தங்களின் சுய நலத்திற்கு நாட்டின் வளங்களைச் சுரண்டிவிட்டதாக சுட்டிக்காட்டினார்.

தற்போது ஒற்றுமை அரசாங்கம் நாட்டை நிர்வகிக்கும் போது வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டதற்கான தாக்கத்தை உணர முடிவதாக குறிப்பிட்டார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு