May 21, 2026
Thisaigal NewsYouTube
ஜிஎஸ்தி வரி முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

ஜிஎஸ்தி வரி முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்

Share:

பி40 தரப்பு குடும்பங்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தாத பொருள், சேவை வரி முறையான ஜிஎஸ்தி, மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற மசீச தலைவர் டத்தோ டாக்டர் வீ கா சியோங் , கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேவேளையில் வரும் ஜனவரி மாதம் முதல் அரசாங்கம் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஓன்லைன் முறையில் வாங்கப்படும் குறைந்த மதிப்புடைய பொருட்களுக்கு விதிக்கப்படவிருக்கும் 10 விழுக்காடு LVG வரி முறையை அரசாங்கம் தற்காலிமாக ஒத்திவைக்க வேண்டும் என்று டாக்டர் வீ, வலியுறுத்தியுள்ளார்.

குறைந்த மதிப்புடைய பொருட்களுக்கு LVG வரி முறையை அறிமுகப்படுத்தவதற்கு இது பொருத்தமான நேரம் அல்ல என்பதையும் டாக்டர் வீ சுட்டிக்காட்டியுள்ளார்.

Related News