பள்ளி மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சு செய்துள்ள பரிந்துரைக்கு தேசிய பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. நாட்டில் மீண்டும் கோவிட் 19 தொற்றுக்கு ஆளாகி வருவோரின் எண்ணிக்கைக கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வரும் நிலையிலா ஆர்க்டரஸ் எனும் புதிய தொற்று நாட்டை உலுக்கி வருகிறது.
இந்நிலையில் பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சு பரிந்துரைத்து இருப்பது ஒரு சரியான நடவடிக்கையாகும் என்று அதன் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் அலி ஹசான் தெரிவித்துள்ளார்.

Related News

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது

ஜோகூர் ஆர்&ஆர் பகுதியில் மக்களோடு மக்களாக காலை உணவருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராகிம்

கோல திரங்காணுவில் கோர விபத்து : 18 வயது இளைஞரின் தலை துண்டானது


